புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முடியை தானம் கொடுக்க பலர் முன் வருவது பாராட்டுக்குரியது என்றாலும் , ஒரு ஆணுக்கு baldness எப்படி acceptable போல , we as a society MUST normalize hairloss and baldness in women and make it commonplace and acceptable…
Baldness / Hair loss due to medications, chemotherapy, aging, ill health or CHOICE as a hairstyle must ALL be normalized …

Leave a Reply

Your email address will not be published.