உங்களை Mark 30 நாள் தடை செய்ததால் நீங்கள் என் பதிவுக்கு whatsapp வழியாக challenge செய்த கேள்விகளுக்கு இதோ பதில்கள் .First of all understand that your claims that the British were the ones in favour of women’s suffrage in Madras is WRONG.
 
         The British OPPOSED women voting rights because they considered woman to be the “property” of a man. இந்தியாவில் பெண்கள் ஓட்டுரிமை போராட்டம் 1917 ஆம் ஆண்டு Federation of Women ‘s university graduates and Women’s Indian Association of Madrasஆல் தொடங்கப்பட்டது .
 
        இதை வரையறை படுத்த அன்னி பெசண்ட் அம்மையார் இங்கிலாந்து சென்றார் .இதை அடுத்து Madras Presidency இல் பெண்கள் பல போராட்டங்கள் நடத்தினர். 1918 மற்றும் 1919 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த கோரிக்கைகளை நிராகரித்து கொண்டே இருந்தது .
 
         Bombay Presidency இல் இருந்து Herabai Tata என்பவர் இதை பற்றி விவாதிக்க தன் மகளுடன் இங்கிலாந்து சென்றார். நன்கு கவனியுங்கள் .1920 ஆம் ஆண்டு 10 th July திருநெல்வேலியில் நடந்த Madras Provincial Conference of Justice Party இல் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது .அதில் பெண்கள் ஆண்களை போல் ஓட்டுரிமை கொடுக்குமாறு ஒரு resolution was put forward in that நீதி கட்சி conference OK.
 
         Can you now understand that the Justice Party was instrumental in putting forward a resolution which was opposed for years together by the British.
பெண்கள் ஆட்சியில் இருந்த நீதி கட்சியை பெண் ஓட்டுரிமைக்காக அணுகினார்கள் .
 
           “As a preliminary measure, the Madras government gave the right to vote to women exclusively to the resident of city of Madras under Section 48 of the Municipal Act (Act No.IV of 1919) for the first time in the annals of India, the Madras Presidency and the Corporation of Madras. Diwan Bahadur Mr.Krishnan Nayar, active member in the Justice Party brought a resolution in the Madras Legislative Council to remove the sex disqualification of women.”
 
         “Madras Electoral Sex Disqualification Removal Regulation”. என்று சட்டம் கொண்டு வரப்பட்டது .நீங்கள் கேட்ட ( ஏன் பெண்கள் 1950 வரை வாக்களிக்கவில்லை ?) கேள்விக்கு பதில் . 1923 ஆம் ஆண்டு ஈரோட்டில் முதல் முதலில் ward election இல் பெண்கள் வாக்களித்தனர் .1921 ஆம் ஆண்டு madras was the First Legislature in British India to pass the women’s suffrage resolution handsdown. (அப்போது நீதி கட்சியின் support உடன் Lord Willingdon இடம் இந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டன).
 
          இதற்கு நீங்கள் கூறியது போல பிரிட்டிஷ் தான் காரணம் என்றால் மும்பையில் ஏன் இதற்கு எதிர்ப்பு இருந்தது ? நீதி கட்சியின் கீழ் பெண்களுக்கு இலவச கல்வியும் Madras இல் நடைமுறைப்படுத்தப்பட்டது .இரட்டை ஆட்சி முறை 1919 ஆம் ஆண்டு Madras Presidency இல் நிறுவப்பட்டது . அதன் பின் நடந்த 5 தேர்தல்களில் பெரும்பாலும் நீதி கட்சியே வெற்றி பெற்றது . இரட்டை ஆட்சி முறையில் ஒரு சட்டத்தை overthrow செய்யும் உரிமை governer க்கு இருந்ததே தவிர இந்த resolution council votes படியே நடந்தது . There was a clean sweep in Madras in favour of the woman’s suffrage.
 
Note when voting rights for women happened in other places:
UK – 1928
Greece – 1958
Switzerland – 1971
France – 1946
 
          நீங்கள் கேட்ட கேள்வி ஏன் பெண்கள் 1950 வரை General Election இல் ஓட்டளிக்கவில்லை ?இதற்கு காரணம் பிரிட்டிஷ் அரசாங்கமே ! 1921 ஓட்டுரிமை பெண்களுக்கு கிடைத்தாலும் அவர்கள் பதிவுகள் படி சொத்துரிமை உள்ள பெண்களுக்கே இந்த உரிமை என்று இருந்ததால் after independence in 1947, First General Elections 1950 இல் under Article 326 of the Constitution of India.
பெண்கள் முதலில் General Elections இல் ஓட்டளித்தார்கள் .
           இதற்கு காரணம் the british..
           இப்போ நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் .
           இதற்கு 30 நாள் தடைக்கு பின்பே பதில் அளிக்கலாம் .
            Is Aryan Tamil not an oxymoron ?
            Please answer… From one of the proud Dravidian Stock. 

Leave a Reply

Your email address will not be published.