இரண்டு புத்தகங்களிலிருந்து தான் நாம் சாவர்க்கர் பெண்களை பற்றி என்ன நினைத்தார், என்ன கருத்துக்களை பதிவு செய்தார் என்பதை பார்க்கலாம் .”The Making Of Nathuram Godse And His Idea Of India” and “Six Glorious Epochs” எனும் புத்தகங்களில் இந்த பதிவின் சான்றுகளை பார்க்கலாம் .
பெண்கள் பிள்ளை பெருக்கும் இயந்திரமா ?
இப்படி தான் சாவர்க்கர் நினைத்தார் போல . பெண்களின் கடமை வீடு , குழந்தைகள் பின்பு நாடு என்று தன் “Women’s beauty and duty” கட்டுரையில் பதிவிட்டுள்ளார் . இது தவிர நாக்பூரில் 1937 ஆம் நடந்த மாநாட்டில் பெண்களின் கடமை சமையல் அறை மற்றும் குழந்தைகள் என்றும் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெண்கள் பெற வேண்டும் என்றெல்லாம் advice செய்துள்ளார்.
பெண்களும் அவர்கள் கல்வியை பற்றிய சாவர்க்கரின் கருத்துக்கள் ஏதோ புண்ணியவான் பெண்கள் கல்விக்கு எதிராக இல்லையாம் . இருந்தாலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயற்கை “வேற்றுமைகளும்” கடமை “வேற்றுமைகளும்” இருப்பதால் ஆண்களுக்கு கல்வி போல் அல்லாமல் பெண்களுக்கு தாயாக இருப்பதற்கு மட்டும் “special ” கல்வி better என்று கருதினார் சாவர்க்கர் . இது மட்டும் இல்லை . தங்கள் குடும்ப கடமைகளை தவிர்த்தோ தவறிய பெண்களை ஒழுக்கம் தவறியராகவே கருதினார் சாவர்க்கர் . இந்த பெண் அடிப்பைப்படுதலே ஹிந்து ராஷ்டிர கொள்கைகளின் அடிப்படையில் உள்ளது .
(DHIRENDRA K JHA February 17, 2022 )
பெண்களை பாலியல் கொடுமை செய்வதை சாவர்க்கர் அரசியல் ஆயுதமாக ஆமோதித்தாரா ?
உங்கள் எல்லோருக்கும் மாவீரர் சிவாஜியை தெரிந்திருக்கும் . அந்த மனிதர் நல்லவராக செயல்பட்டு தான் போரில் வீழ்த்திய பிஜப்பூரி governer of Kalyan என்பவரின் மருமகளை அவர் வீட்டுக்கே அனுப்பிவிட்டு “எந்த ஒரு போர் தருணத்திலும் பெண்களை இழிவு படுத்த கூடாது” என்றும் தெரிவித்திருக்கிறார் .
இதை பல ஆண்டுகள் கழித்து விமர்சித்த சாவர்க்கர் தன் புருடா நூலில் “What if Hindu kings, who occasionally defeated their Muslim counterparts, had also raped their women?” என்றும் கேட்டுள்ளார் !
Savarkar wrote:
“But is it not strange that, when they did so, neither Shivaji Maharaj nor Chimaji Appa should ever remember, the atrocities and the rapes and the molestation, perpetrated by Mahmud of Ghazni, Muhammad Ghori, Allauddin Khalji and others, on thousands of Hindu ladies and girls…”
அவரை பொறுத்தவரை இஸ்லாமியர் பெண்களை வன்கொடுமை படுத்துவதன் நோக்கம் தங்கள் குழந்தைகளை இந்து பெண்களை பெற்றெடுக்கவே என்றும் கூறுகிறார் .
இது மட்டும் அல்ல சில ஆப்பிரிக்க tribes இல் கூட தாங்கள் போரில் கடத்தி கொண்டு வந்த பெண்கள் மூலம் குழந்தைகள் பெறுவதை சுட்டி காட்டியுள்ளார் .
அவர் பதிவிட்டிருக்கும் கருத்துக்களை கவனியுங்கள் . இந்துக்கள் இப்படி செய்திருந்தால் தங்கள் பெண்களை காப்பாற்றி இருக்க முடியும் என்று கருத்து தெரிவிக்கிறார் .
Sarvarkar wrote:
“If in the cattle-herds the number of oxen grows in excess of the cows, the herds do not grow numerically in a rapid number. But on the other hand, the number of animals in the herds, with the excess of cows over the oxen, grows in mathematical progression.”(மேலே கூறிய கருத்தின் தமிழாக்கத்தை பாப்போம் .
அதாவது மாடுகள் சிறிதளவிலும் காளைகள் பெரிதளவிலும் இருக்கும் கூட்டத்திற்கு பிரச்சனை இருக்காது .அந்த கூட்டம் இனவிருத்தி செய்து வளர்ந்து கொண்டு தான் இருக்கும் என்று பதிவிடுகிறார்.)
“Suppose if from the earliest Muslim invasions of India, the Hindus also, whenever they were victors on the battlefields, had decided to pay the Muslim fair sex in the same coin or punished them in some other ways, i.e., by conversion even with force, and then absorbed them in their fold, then? Then with this horrible apprehension at their heart they would have desisted from their evil designs against any Hindu lady.”
(மேலே கூறிய கருத்தின் தமிழாக்கத்தை பாப்போம். இஸ்லாமியர்கள் இந்தியாவின் படையெடுத்தே போது இந்துக்கள் இந்த முறையை கையாண்டிருந்தால் அதாவது கட்டாயத்தின் பெயரில் மதம் மற்றம் போன்ற முறைகள் செய்திருந்தால் தங்கள் பெண்களுக்கு நடந்ததை தவிர்த்திருக்க முடியும்.)
“If they had taken such a fright in the first two or three centuries, millions and millions of luckless Hindu ladies would have been saved all their indignities, loss of their own religion, rapes, ravages and other unimaginable persecutions.” (Ajaz AshrafMay 28, 2016 in Hindutva Politics)யார் செய்தால் என்ன ? எந்த மதத்தினர் செய்தால் என்ன ? பெண்களின் மீதான பாலியல் கொடுமைகள் (rape ) வன்மையாக தண்டிக்க பட வேண்டிய criminal behaviour . சரி அவர் நடந்து போன நிகழ்வுகளை பற்றி தான் சொன்னார் என்று சிலர் வாதம் செய்தாலும் இந்த மனிதரின் பார்வையும் கருத்தும் வன்மங்களை தூண்டுவதாகவே அமைந்துள்ளதே ! இதை எக்காரணம் கொண்டும் ஏற்கவே முடியாது !
இவரை பற்றியும் இவர் கருத்துக்களை பற்றியும் பள்ளி குழந்தைகள் படிக்க என்ன இருக்கு ?