மிகவும் வேதனை தரக்கூடிய செய்தி இது . பாலின பாகுபாடுகள் சாதி பாகுபாடுகளை விட கொடுமையானவை . நான் லண்டனில் ஒரு channel 4 documentary பல வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் . உடலால் ஒரு பாலினத்தில் பிறந்தாலும் உணர்வாலும் உள்ளதால் வேறொரு பாலினமாக வாழ்பவர்களை பற்றி . ஒரு 5 வயது குழந்தை அந்த documentary படத்தில் அந்த தொகுப்பாளாரிடம் பேசிக்கொண்டு இருந்தது . உடலால் பெண்ணாக பிறந்த குழந்தை . ஆங்கிலேய குழந்தை . அந்த தொகுப்பாளர் கேட்டார் “ Do you want to be a boy” என்று . அந்த தொகுப்பாளரின் கண்ணை பார்த்து ஒரு நொடி தயக்கம் கூட இல்லாமல்குழந்தையிடமிருந்து நச்சென்று வந்த பதில் “ I AM a boy” .இதை புரிந்து கொண்டால் சமூகமாக மனதால் நாம் நமக்கே போட்டுக்கொள்ளும் தடைகளையும் தகர்த்து எறியலாம் .

Leave a Reply

Your email address will not be published.