முதலில் தாலியும் ஹிஜாபும் ஒன்று அல்ல . தாலி ஒரு திருமணமான பெண் மட்டுமே அணிய கூடியது . அது ஒரு பந்தத்தின் அடையாளம் என்றால் திருமணமான இருவருமே தாலி அணியட்டுமே ! ஒரு பெண் மட்டும் ஏன் அணிய வேண்டும் ?ஹிஜாப் ஒரு பெண்ணின் ஆடையை பற்றியது . அதில் அவளுக்கு மதமோ , வீட்டில் உள்ளாரோ கட்டாய படுத்த கூடாது . அவளுக்கு எந்த ஆடை சரி என்று படுகிறதோ அதையே உடுத்த வேண்டும் . இதில் தாலியுடன் குழப்ப வேண்டாம் .

Leave a Reply

Your email address will not be published.