இருவர் காதல் கொண்டு மனம் உவந்து சக மற்றும் சுய மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் அன்பு மட்டுமே கடமை உணர்ச்சியை பிறப்பிக்கும் responsible adults ஆக சேர்ந்து வாழுகிறார்கள் . பிறக்கும் குழந்தைகளுக்கு shared parental responsibility எடுத்து கொள்கிறார்கள் . சண்டைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் mature adults ஆக வாழுகிறார்கள் .அப்படி இருக்க கழுத்தில் சங்கிலி கட்டி , மாட்டை விற்பது போல பேரம் பேசி MOU போல financial legal contract ( aka marriage) போட்டு சண்டை அது இது பிரிய வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று சண்டையை தொடர்கிறார்கள் . குழந்தைகள் இது மத்தியில் . இதில் எது விலங்கு போன்ற வாழ்க்கை ? உண்மையில் திருமணம் ஒரு பெண்ணை property யாக பார்க்க கூடிய patriarchial system . அவளுக்கு திருமணம் உண்மையான financial freedom or பாதுகாப்பு கொடுப்பதில்லை . பெண்கள் வேலை செய்வதன் மூலமே gender roles ஐ தகர்த்து எறிந்து சரி சமமாக வாழ முடியும் . குழந்தை திருமணங்கள் இங்கு இன்றும் இவ்வளவு உயர்வாக இருக்கும் போது பெரியார் ஒரு 30 வயது consenting adult அய் திருமணம் செய்து கொண்டதில் என்ன தவறு இருக்கிறது ? அவர் தொலைநோக்கு பார்வை உடையவர் . பெண்களுக்கு தாய்மை என்ற gender role அவர்கள் வளர்ச்சியை தடுப்பதை கண்டறிந்து அவர் சொன்ன idea child free life . உண்மையில் it gives her a choice to have a child or not and not automatically imposed by society as a rule or duty . ஆண்களும் குழந்தை வளர்ப்பில் 50% பங்கு எடுத்து கொண்டால் இந்த பிரச்சனையே பேச வேண்டியது இல்லையே !